மழை
காற்று தேவன் ......
காதலித்து கைவிட்டதால்
என்னவோ ?.......
மேககன்னியின் .....
கண்ணீர் துளி
மழை .....