கனவுகளை கண்ணீர் ஆக்குகிறாய்

நினைவுகளை ....
வியர்வையாகும் - நீ
கனவுகளை கண்ணீர் ....
ஆக்குகிறாய் ....!!!

நான் விண் சென்றபின் ....
நீ மண்ணில் வாழ்வதும் ....
நீ விண் சென்றபின் .....
நான் மண்ணில் வாழ்வதும் ...
என்றுமே நிகழ போவதில்லை ....!!!

+
கே இனியவன்
காதல் சோக கவிதை

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (26-Nov-15, 7:12 pm)
பார்வை : 342

மேலே