எண்ணத்தால் குணம் மாறும்

மலரை பார்த்தாயா .....?
மணக்கவும் சிரிக்கவுமே ...
அதற்கு தெரியும் .....!!!

மனிதன் தான் ....
மணமாலை ....
மரண மாலை ....
மாற்றிவிட்டான் ....
எண்ணத்தால் குணத்தை ....
மாற்றும் இழிவுக்குணம் ....
மனிதனுக்கே உண்டு .....!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் I (2-Dec-15, 11:33 am)
பார்வை : 94

மேலே