மூச்சு விடாதே

இதயத்துக்குள் இருந்து ....
மூச்சு விடுகிறாய் உயிரே ....
இதயம் வலிக்கிறது ....!!

@
மூன்று வரி கவிதை
கே இனியவன்

எழுதியவர் : கவிப்புயல்இனியவன் I (5-Dec-15, 10:32 am)
Tanglish : moochu vidaathe
பார்வை : 116

மேலே