புல்லின் மேல் பனித்துளி

அதிகாலைப் பொழுதில் அரங்கேறும் காதல்....கதிரவனை கண்டதும்....கலைந்து விட்டதாம்...பாவம்...!!!!! இன்னும் சில மணிதுளிகள்....காதலை வளர்க்கவேண்டி.....என்னிடம் விண்ணப்பம்........இப்படிக்கு......,,,,,,, பனித்துளிகள்

எழுதியவர் : மதி (6-Dec-15, 8:19 pm)
பார்வை : 170

மேலே