அன்புரை ஒன்று
மரியாதை கற்றுகொள்
தந்தை கூறினார்... வயதில் பெரியவர் வந்தால் எழுந்து நின்று மரியாதை செய்.
மகன் கேட்டான்...
எழுந்து நின்றால் தான்
மரியாதையா?
எழுந்து நின்றால் தான்
மரியாதையா என்பது தெரியாது.
ஆனால் மாணவனே !
மரியாதை எப்பொழுதும் நிற்கும்.
மரியாதை கற்றுகொள்....