பல்லும் சொத்தையும்

டாக்டர் :" எதுக்கு உங்க பல்லை பிடுங்க உங்க வீட்டு பத்திரத்தைஎல்லாம் கொண்டு வந்து கட்டுறீங்க?"
நோயாளி: "நீங்கதானே டாக்டர் சொன்னீங்க 'சொத்தை ' பாத்து தான் பல்லை பிடுங்குவேன் என்று ,,,"

எழுதியவர் : மோகன பிரியா இலட்சுமணன் (14-Dec-15, 11:40 pm)
பார்வை : 237

சிறந்த நகைச்சுவைகள்

மேலே