காதல் 6

நீ
மழையை எல்லாம்
திட்டக்கூடாது

மழைக்குத் தெரியுமா
நீ இப்படி
தொப்பலாக நனைவாய்
என்பதும்

நனைந்த
உன் ஆடைக்குள் ஒளித்து வைக்க ப்பட்டது

என் ஆசைகள் என்பதும் ?

எழுதியவர் : முகிலன் (16-Dec-15, 8:05 am)
பார்வை : 76

மேலே