கலைகளின் பூர்வீ கம்

* ஏனென்று புரியவில்லை ...!

ஆஸ்கார் விருதுகள்
அறிவிக்கப்படாமலேயே
இருக்கின்றன

அவளின்
பெற்றோருக்கு...!

அடடா ...!
அப்புறம்தான் புரிந்தது

அருகதை இல்லை
ஆஸ்காருக்கு ...!

எழுதியவர் : சுரேஷ் முத்தையா (17-Dec-15, 3:39 pm)
பார்வை : 77

மேலே