எனகென பிறந்தவளே 555
என்னவளே...
திருமணம் என்ற முடிசிக்குள்
நாம் விழும்வரை...
என்னுடைய தாலிகட்டாத
மனைவியாக நீ...
நீ எங்கோ முகம் காட்டாமல்
வாழ்ந்துகொண்டு இருக்கிறாய்...
உன் குடும்பத்தில் யாரிடமாவது
எங்கேயாவது நான் சந்தித்து பேசிருப்பேனா...
உன் தோழிகளில் யாரையாவது
சந்தித்து பேசிருப்பேனா..
நான் நடக்கும்போது...
என் எதிரேவரும் பெண்களிலாவது
உன்னை நான் கண்டிருப்பேனா...
சொல்
எங்கே இருக்கிறாய் நீ...
எனகென பிறந்தவளே
காத்திருக்கிறேனடி...
உன்னைகாண தவம்கொண்டு
நான்.....