இதயமானவளே

என் இதயம் எப்போதும்
........இடப்பக்கம் தானடி..
என் வலப்பக்கம்
........நீ இல்லாத வரை...!!

எழுதியவர் : தினேஷ்குமார் ஈரோடு (19-Dec-15, 2:18 am)
பார்வை : 240

மேலே