இளைஞர்களே நாளைய பாரதம் நம் கையில்

வாழ வழியொன்று வேண்டும்

வழி செய்ய தோண்டும் இயந்திரங்கள் வேண்டும்

தோண்டுய மண்ணை கொட்ட குப்பைத் தொட்டிகள் வேண்டும்

குப்பைகளைக் கொட்ட குப்பை கிடங்குகள் வேண்டும்

குப்பை கிடங்குகளை அகற்ற வேண்டும்

இனி எங்கு சென்று தான் குப்பைகளை கொட்டுமோ இந்த அரசாங்கம்

மக்களே வீடுகள் தோறும் வீதிகள் தோறும் குப்பைகளை கொட்டி விட்டு மக்களே அரசாங்கத்தை பழிப்பது சரியோ

நம்மில் நாம் சேர்க்கும் குப்பைகளை நாமே மறு சுழற்ச்சி செய்தல் வேண்டும்

இளைஞர்களே நாளைய பாரதம் நம் கையில்

எழுதியவர் : விக்னேஷ் (20-Dec-15, 8:59 am)
பார்வை : 1807

மேலே