கல்லூரி

கல்லூரில் புதிதாய் பிறந்தோம் ,
காலத்தை கடந்தோம் ,
கண்ணீரை மறந்தோம்,
நட்பெனும் உணர்வில் கலந்தோம் ,
நண்பனின் சிறகில் பறந்தோம்,
orkut scrapil நம்மை அறிந்தோம் ,
facebook wallil நம்மை உனோர்ந்தோம்
skype callil நம்மை மறந்தொம்,
விதியெனும் வழியில் பிரிந்தோம் ,
பிரிந்தாலும் நம் நினைவால் புதிதாய் பிறந்தோம்,

எழுதியவர் : ganesh (11-Jun-11, 5:31 pm)
சேர்த்தது : kumarganesh
பார்வை : 469

மேலே