வாடா நட்பூ

" நீ என்னுடன் இருந்த பொழுது
துன்பம் தெரியவில்லை - தற்போது
நீ இல்லை என்பதைத் தவிர
துன்பம் ஒன்றுமில்லை "

எழுதியவர் : RAJASEKAR (6-Jan-16, 9:12 pm)
பார்வை : 270

மேலே