ஓம் மனிதா
ஓம் மனிதா...!
காலங்களை
தொலைத்துவிட்டு
வாழ்ந்துகொண்டிருக்கும்
மனதின்
விழுதுகளாகிபோகிறோம்....
இயற்கையை தூண்டிவிட்டு
அறிவியலோடு
வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறோம் .......
இருப்பை மறந்தவர்களாக
கனவுகளிலும்
ஆசைகளிலும்
வாழ்ந்துகொண்டிருக்கிறோம் ......
நாம் .
நம்மை நாமே
அழித்துகொன்டிருப்ப்பதால்
மனிதர்களின் கோவில்களில்
கடவுள்களின் பிரார்த்தனை....
யாருக்காகவோ
நடந்துகொண்டிருக்கிறது .....!