இரண்டையும் செய்தாய்

காதலில்
தான் பொய்யும் அழகு
களவும் அழகு ...
என் வீட்டுக்கு முதல் ...
முதலில் வந்தபோது ...
இரண்டையும் செய்தாய் ....!!!

இதயனே....
உன் அருகில் பேருந்தில் ...
இருக்கும் பாக்கியத்தை ...
பெற்ற அன்று உன்னோடு ....
வாழ்துவிட்ட இன்பம் ....
இன்றும் அந்த பேருந்தை ...
திட்டுகிறேன் விரைவாக ....
ஓடியதுக்கு ....!!!


^
என்னவளின் காதல்
டயரியிலிருந்து
என்னவளின் பக்கம்- 15

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (18-Jan-16, 7:27 pm)
Tanglish : irandaiyum seythaay
பார்வை : 201

மேலே