புரிதல்

என் பாசத்தை வேசம்
என்று சொன்னால்
உன்
வேசத்தை என்னவென்று சொல்வாய்...?
என் மனம் முழுக்க விஷம்
என்று சொன்னால் உன்
விஷம் கொண்ட
வார்த்தைகளை என்னவென்று சொல்வாய்...?
எனக்கு உன்னில் பாசம்
இல்லை என்று சொல்கின்றாயே...
! என்
பாசத்தை நீ
எப்போது உணர்ந்தாய் அதன்
வலிமையை அறிய
பெண்ணின் உள்ளம்
புரியாமல்
போனாலும்
வார்த்தைகளால்
நோகடிக்காதீர்கள

எழுதியவர் : மாரி சிவா (19-Jan-16, 12:34 pm)
சேர்த்தது : மாரியப்பன் S
Tanglish : purithal
பார்வை : 122

மேலே