நிழல்,

விழிகள்
திறக்க
இயலாது
கண்ணீர்
கண்
நிறைக்கும்
வேளைகளில்...........,

என்னை
தழுவிக்
கொள்ளும்
யாரும்
அறியாததொரு
நிழல்.......,

எழுதியவர் : ஹாதிம் (23-Jan-16, 10:37 pm)
பார்வை : 1869

மேலே