பூப்போட்ட ஆடை

தேனீக்கள் துரத்துகிறதென்று
சத்தமிட்டுக்கொண்டே அழைக்கிறாள்
எத்தனை முறையடி சொல்வது?
பூப்போட்ட ஆடைகளை
அணியாதேயென்று...

எழுதியவர் : சுகுமார் சூர்யா (25-Jan-16, 9:14 pm)
Tanglish : pooppotta adai
பார்வை : 48

மேலே