கான்கார்ட் குமரன்

இரு விகற்ப நேரிசை வெண்பா
---------------------------------------------

கலிபோர் னியாவில் கனிமுகம் காட்டி
வலிதீர்த் தருளி வளமே - நிலைத்திடும்
பேர்வர மீந்திடப் பார்த்தே குமரனும்
தேர்ந்த விடம்கான்கார் டே

... மீ.மணிகண்டன்

எழுதியவர் : மீ.மணிகண்டன் (29-Jan-16, 10:30 am)
சேர்த்தது : மீ மணிகண்டன்
பார்வை : 121

மேலே