வாழ்க்கை
![](https://eluthu.com/images/loading.gif)
நம் முன்னோர்களின் காலத்தில் .
மண்ணெல்லாம் மனம் ,
மனிதர்களெல்லாம் மகான்களாய் ,
நம் காலத்தில்...
மண்ணெல்லாம் பணமெனும் மணம்,
மனிதர்களெல்லாம் பண ஆசை மிருகங்களாய் ....
நம் முன்னோர்களின் காலத்தில் .
மண்ணெல்லாம் மனம் ,
மனிதர்களெல்லாம் மகான்களாய் ,
நம் காலத்தில்...
மண்ணெல்லாம் பணமெனும் மணம்,
மனிதர்களெல்லாம் பண ஆசை மிருகங்களாய் ....