தவிப்பு-2016-5

மழையோடு நாம்
இடைவெளிவிட்டு –
இசையென
ஊடுருவும் காற்று
தடுமாறித்துடிக்கும் இதயம்…

எழுதியவர் : ரிஷி சேது (11-Feb-16, 7:04 pm)
சேர்த்தது : ரிஷி சேது
பார்வை : 109

மேலே