தவிப்பு-2016-2

உன்னை
பின் தொடரும்
நிழலாய் நான்-
முந்தி முன் தொடரும் என் மனது
வழி நெடுக நாம்…

எழுதியவர் : ரிஷி சேது (12-Feb-16, 7:27 pm)
சேர்த்தது : ரிஷி சேது
பார்வை : 146

மேலே