தாஜ்மஹால்
நீங்கள் சேர்ந்து வசித்த காதல் கோட்டையை எவரும் கண்டதில்லை...
பிரிந்திருக்கும் கல்லறையை
மறந்தவரும் இங்கில்லை ....
நீங்கள் பிரிந்திருப்பதில் வருத்தமோ ....
கவலை வேண்டாம் கண்மணியே...!
காதல் உள்ள காலம் வரை ...
பல வண்ண காதலர்களின் சின்னமென்பது
உன் காதலனின் கண்ணீரை சுமந்து...
கவிதையாய் நிலைத்திருக்கும்
இந்த பளிங்கு கோட்டை மட்டுமே...!