இருவிழி,

உன்
விழி........,
இரு
பட்டாம்பூச்சிகளின்
சிறைச்சாலை.......,
உன்
விழி
இமைகள்
மூடி
திறப்பதில்......,
தென்றலும்
கற்றுக் கொண்டது
வன்முறை..............,
கொஞ்சும் மொழி பேசும்
உன் கருவிழிகள்.....,
என் கவிகளின்
புதை குழிகள்.......,

எழுதியவர் : ஹாதிம் (15-Feb-16, 11:11 pm)
பார்வை : 123

மேலே