வாங்க பழகலாம்

வாங்க பழகலாம்

உழைப்பைப் பழகு
பிழைப்பதற்காக அல்ல ! வாழ்வதற்காக !
தோல்வியைப் பழகு
வருந்துவற்காக அல்ல! வெல்வதற்காக!
சோதனையைப் பழகு
வேதனைக்காக அல்ல! சாதனைக்காக !
அமைதியைப் பழகு
அடிமைத் தனதிற்காக அல்ல! ஆற்றல் சேர்ப்பதற்காக!
கேள்வியைப் பழகு
சோதிப்பற்காக அல்ல! கற்றுக்கொள்வதற்காக!
கற்பதைப் பழகு
மதிப்பெண்ணுக்காக அல்ல! மதி வளர்ச்சிக்காக!
அன்பைப் பழகு
இந்த அகிலம் மட்டுமல்ல !
அண்டங்கள் யாவும் உந்தன் கைவசமாகும்.
மாமுகி

எழுதியவர் : MAAMUKI (16-Feb-16, 2:56 pm)
பார்வை : 128

மேலே