கற்றுக் கொள்பவை

கற்றுக் கொள்பவை !

ஒரு இளந்தளிர்
இன்னொரு உயிரின்
பசியைப் போக்குகிறதே
இதுதான்…..கற்றுக்கொள்பவை!
கணிணியெல்லாம்….?
அப்புறம்தான்!

---- கே. அசோகன்.

எழுதியவர் : கே. அசோகன் (16-Feb-16, 8:51 pm)
பார்வை : 88

மேலே