அழகுதான்

ஆண் மயில் அழகுதான்,
ஆண்மையில் அழகுதான்
பிடித்த
பெண்மையின் துணையிலே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (17-Feb-16, 5:58 pm)
Tanglish : alakuthan
பார்வை : 80

மேலே