நீ வரும் முன்
நிலவாகதான் இருந்தேன்
சூரியனாக நீ வரும் முன்
சூரியனாகதான் இருந்தேன்
மேகமாக நீ வரும் முன்
காற்றாகதான் இருந்தேன்
புயலாக நீ வரும் முன்
நீராகதான் இருந்தேன்
மழையாக நீ வரும் முன்
மௌனமாகதான் இருந்தேன்
கவியாக நீ வரும் முன்
தனியாகதான் இருந்தேன்
துணைவியாக நீ வரும் முன்