காவிரியாய் ஓர் கவிதை ஆறு 3
தண்விழியாள் மெல்ல நடந்து வரஅங்கே
விண்முகில் தன்பொழிவின் காவிரி --எண்ணம்போல்
கற்பனை ஆறொன்று உள்ளே பெருகிட
அற்புதப் பக்கமாய்நெஞ் சம்
----கவின் சாரலன்
இது இரு விகற்ப நேரிசை வெண்பா
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
