நெடுஞ்சாலை

நிழலைத் திருடி தூர
ஓடும் கருந் திருடன்
தேசிய நெடுஞ்சாலை

எழுதியவர் : செல்வா .மு (தமிழ் குமரன் ) (23-Feb-16, 9:32 am)
Tanglish : nedunjaalai
பார்வை : 111

மேலே