நீங்களே

நீங்களோ ?
உனக்கான இடத்தில்
வந்துவிட்டோம்
மனிதர்களாகிய
நாங்கள்!
உழவர்களின்
நண்பர்களான
நீங்களோ ?

எழுதியவர் : கே. அசோகன் (26-Feb-16, 8:25 pm)
Tanglish : neengale
பார்வை : 76

மேலே