ஊசியாய் தூசி

காற்றில் பறக்கும் தூசி கூட
ஊசியாய் எனைத் துளைத்து
என்னுள் செல்லுதடி உன் மென்மையான பார்வையால்

எழுதியவர் : சதீஷ் குமார் (29-Feb-16, 5:04 pm)
பார்வை : 86

மேலே