நீயும் குழந்தையே

* எப்போதும்
குழந்தைகளோடே
விளையாடிக் கொண்டிருக்கிறாயே
விளையாட்டை
குழந்தைகளுக்கு
கற்றுத்தருகிறாயா?
இல்லை
குழந்தைகளிடமிருந்து
கற்றுக் கொண்டிருக்கிறாயா?

எழுதியவர் : சுகுமார் சூர்யா (9-Mar-16, 2:07 pm)
Tanglish : neeyum kuzhanthaiye
பார்வை : 95

மேலே