நினைவு பரிசு

உன் நினைவாய் எதுவுமில்லை
நீ தங்கிவிட்டுச் சென்ற ...
என் இதயத்தை தவிர...

நினைவு பரிசென்று
எதையும் தந்ததில்லை ...
உன் நினைவை மட்டுமே
என் வாழ்க்கைக்கு பரிசாய் தந்ததாலோ...?

எழுதியவர் : Geetha paraman (10-Mar-16, 6:45 pm)
சேர்த்தது : கீதா பரமன்
Tanglish : ninaivu parisu
பார்வை : 398

மேலே