ம்(Hmm) சொல்லி முடிக்காதே...

விரல் வலிக்க தட்டி விட்ட குறுஞ்செய்திக்கு
வரும் பதிலோ ம்ம் (Hmm) மட்டும்.
புரியாத புதிர்...

எழுதியவர் : ரா.வினோத் (12-Mar-16, 10:16 am)
சேர்த்தது : ராவினோத்
பார்வை : 182

மேலே