என் கண்ணீர் துளி....

உணவுக்காக கண்ணீர் வடித்தேன் அன்று!!
உணர்வுக்காக கண்ணீர் வடித்து கொண்டிருக்கிறேன் இன்று!!
அன்றும்!இன்றும்!கண்ணீர் மட்டும்தான் "என்றும்"என் வாழ்வில்.....

எழுதியவர் : muthupandi424 (12-Mar-16, 11:16 pm)
சேர்த்தது : முத்துபாண்டி424
Tanglish : en kanneer thuli
பார்வை : 71

மேலே