என்னத்த சொல்றது

முதலாளிகளின் மனைவிகள்
கல்யாண் ஜுவல்லர்சில்
தொழிலாளர்களின் மனைவிகளோ
கல்யாணி கவரிங்கில்!

எழுதியவர் : (14-Mar-16, 5:53 pm)
பார்வை : 93

மேலே