கலி விருத்தத்தில் ஒரு தத்துவம்

தொடக்கத்தில் முடிவு இருப்பது தெரிந்தும்
தொடர்ந்து நாம் துவளாமல் செல்லுவோம்
அடக்கத்தில் முடிந்திடும் ஆடவர் வாழ்க்கை
ஆயினும் அடங்காமல் ஆட்டம் ஆடுவோம்.

எழுதியவர் : தா. ஜோ. ஜூலியஸ் (17-Mar-16, 11:55 am)
சேர்த்தது : T. Joseph Julius
பார்வை : 96

மேலே