கனவே

நிறைவு அடையாத
ஆசைகளை நிறைவு
அடைந்தை போல படம் பிடித்து காட்டுவது கனவே ..
சோகங்களை கரைத்து சந்தோசங்களை
மலரை செய்யும் இருப்பிடம் கனவே ..
இறந்துபோன உறவுகளையும்
பிரிந்து போன நட்புகளையும்
மீண்டும் ஒன்றிணைப்பதும் கனவே ..
சாதித்தவர்களின்
பின்னுக்கு நிற்பதும்
இலச்சியங்கள் உருவாகும்
கற்பை பையிம் கனவே..