உன் கடை கண் பார்வை

அம்மாவாசையிலும் திங்கள்
உதிக்கவே ஆவல் கொண்டிடும்
உன் கடை கண் பார்வை படின்.............

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (25-Mar-16, 9:57 pm)
Tanglish : un kadai kan parvai
பார்வை : 468

மேலே