வெளியில் நீ

இருளில் இருக்கும் வெளியில்
உன் ஒளி வீசும் முகம்
நட்சத்திரமாய் மின்ன
உன் புன்னகை
முத்துக்களாய் வெளியில் சிந்த
சிந்தாமல் உன் கோபம்
வெளியில் ஒளியைத் தேட
நான் மட்டும்
ரசித்து நின்றேன்
உன்னை
கண் கொட்டாமல்.....

எழுதியவர் : சதீஷ் குமார் (30-Mar-16, 3:23 pm)
சேர்த்தது : சதீசுகுமரன்
Tanglish : veliyil nee
பார்வை : 120

மேலே