சிதிலம்

சிதைந்தக் கோயிலின்
சிதிலம் வெளிப்படுத்தியது
கிராமத்தின் வறுமை.

எழுதியவர் : ந.க.துறைவன் (30-Mar-16, 6:46 pm)
சேர்த்தது : Thuraivan N G
பார்வை : 89

மேலே