உதாரணம் ரணம்
எல்லாவற்றிற்கும் உதாரணம் கிடைப்பதில்லை
_=_=__=___===__=___=_=__===____===___==__=_=_==
மொழிக்கு உதாரணம்?
கேட்டாய்..
தமிழ் என்றேன்.....
அன்புக்கு உதாரணம்?
கேட்டாய்..
தாய் என்றேன்.....
உன் உயிருக்கு உதாரணம்?
கேட்டாய்..
நீ என்றேன்.....
உன் காதலுக்கு உதாரணம்?
கேட்டாய்(ல்)..
நான் ரணம் ஆனே(வே)ன்.....
~ பிரபாவதி வீரமுத்து

