வீட்ல விஷேசமுங்க

சொந்தங்கள் குமிய‌
தூங்கும் நேரத்தில்
வீடே பத்தவில்லை...
குசுகுசுவென பேசிக்கொண்டே
எல்லோரும் உறங்கியவேளை..
கிசுகிசு பேசிக்கொண்டே
தன் இருப்பிடங்களை
மாற்றிங்கொண்டது பேன்கள்..
அடுத்த விஷேசம் வரை...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (3-Apr-16, 9:16 am)
பார்வை : 1081

மேலே