கண்ணனின் ராதை 2

குவிந்த இதழினில் தென்றல் பொழிவோ
குழலில் பெருகுவது இன்னிசைத் தேனமுதோ
மன்றம் தனில்வந்து மன்ன னிடமவள்
சொல்வதென்ன தன்காத லோ

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (10-Apr-16, 5:18 pm)
சேர்த்தது : கல்பனா பாரதி
பார்வை : 107

மேலே