ஓர் உணர்வு

ஓர் காட்சி
ஓர் சலனம்
ஓர் எண்ணம்
ஓர் தயக்கம்
ஓர் யோசனை
ஓர் தீர்மானம்
ஓர் செயல்
ஓர் விளைவு
ஓர் குற்றவுணர்வு
ஓர் மன்னிப்பு
ஓர் பாடம்
ஓர் திருத்தம்
ஓர் நிறைவு

எழுதியவர் : பிரத்யுக்ஷா பிரஜோத் (11-Apr-16, 3:04 pm)
Tanglish : or unarvu
பார்வை : 128

மேலே