முதல் ஸ்பரிசம்

முதல் ஸ்பரிசம் !
----------------------------------
உனக்கென்ன ...
ஒரு முறை உரசிச் சென்றுவிட்டாய் ..
உள்ளே எரிவதும்..
புழுங்கித் தவிப்பதும்
நானாயிற்றே .
-நிஷான் சுந்தரராஜா-
2016.04.17
முதல் ஸ்பரிசம் !
----------------------------------
உனக்கென்ன ...
ஒரு முறை உரசிச் சென்றுவிட்டாய் ..
உள்ளே எரிவதும்..
புழுங்கித் தவிப்பதும்
நானாயிற்றே .
-நிஷான் சுந்தரராஜா-
2016.04.17