மலராலயம் தென்றல் ஆராதனை

மலரால யத்தினில் தென்றலினா ராதனை
மாஞ்சோலை யில்குயில் கள்பாடும் இன்னிசை
தென்னங்கீற் றில்மெல்ல ஆடும் ஒளித்திரை
தெம்மாங்கு பாடிநீரோ டை .

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (18-Apr-16, 9:57 am)
பார்வை : 113

மேலே