நீ ஒரு அதிசயப்பிறவி

ஒரு கவிஞன்
தலையில் இருந்து
பாதம் வரை வர்ணித்து ....
கவிதை எழுதுவான் ....
உன்னை எங்கிருந்து ...
ஆரம்பிப்பது ...?
திகைத்து நிற்கிறேன்
நீ ஒரு அதிசயப்பிறவி ....!!!

^
எனக்குள் காதல் மழை 16
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவி நாட்டியரசர் (19-Apr-16, 5:55 pm)
பார்வை : 80

மேலே